இலங்கை பிரிமியர் லீக் முதலாவது தொடர் ஜூலை 19 லிருந்து ஆகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ளது. 18 நாட்கள் நடைபெறும் ஏழு மாகாண அணிகள் மோதும் இத்தொடரில் 24 போட்டிகள் நடைபெற போகின்றன. ஒவ்வொரு அணியும் தலா ஒவ்வொரு முறை மற்ற அணியினை எதிர்கொள்ளும். ஐந்து வெளிநாட்டு வீரர்களினை ஒரு அணி 11வர் அணியில் இணைக்கலாம்.
Chris Gayle, Kieron Pollard, Shahid Afridi and Herschelle Gibbs ஆகியோர் SLPL ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல வெளிநாட்டு வீரர்களும் இதில் இணைந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தொடரில் பங்கு கொள்ளும் ஏழு மாகாண அணிகளுக்குமான பெயர்கள் வருமாறு.
Basnahira Bears, Kandurata Kites, Nagenahira Nagas, Ruhuna Rhinos, Uthura Oryxes, Uva Unicorns and Wayamba Wolves. வரும் காலங்களில் இன்னும் 2 அணிகளினை இணக்கும் திட்டமுள்ளதாகவும் இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது
( - நன்றி கிரிகின்ஃபோ )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக